வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி: தமிழுக்கு ஒரு வரப்பிரசாதம்!
தமிழ் மொழியில் எழுத்துப் பிழைகளைத் திருத்துவது என்பது எப்போதும் ஒரு சவாலான காரியமாக இருந்து வருகிறது. இத்தகைய சிரமங்களைக் குறைக்கும் வகையில், ‘நீச்சல்காரன்’ என்று அறியப்படும் ராசாராமன், ‘வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி’ என்னும் ஒரு தனித்துவமான மென்பொருளை உருவாக்கியுள்ளார். தமிழ்…