தமிழ் இணையக் கருவிகள் – ஓர் பார்வை
ஆய்வுச்சுருக்கம்: உலகில் மிகவும் தொன்மையான மொழிகளாகக் கருதப்படும் கிரேக்கம், இலத்தீன், அரபி, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய எட்டு மொழிகளுள் தமிழும் சீனமும் இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக உள்ளது. முத்தமிழோடு நான்காம் தமிழாய் கணினித்தமிழ் வளர்ந்து…